India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் விச்சு பிரசாத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ம் தேதி துறையூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.