Tamilnadu

News April 5, 2026

நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in என்ற<<>> இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

தென்காசி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in என்ற <<>>இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

திருச்சி: சிறுமி மன உளைச்சலால் தற்கொலை

image

மணப்பாறை அருகே மணப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த துர்கா(17), முதலாமாண்டு பி.டெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததை, அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2026

திருச்சி: 5 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் இருப்புப் பாதை போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக்கு கிடந்த சூட்கேஸை சோதனையிட்டதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா போதைபொருள் இருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அதனை பறிமுதல் செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 5, 2026

கடலூர் மாவட்டத்தில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி திட்டக்குடி 8 பேர், விருத்தாசலம் 10 பேர், பண்ருட்டி 6 பேர், கடலூர் 7 பேர், குறிஞ்சிப்பாடி 2 பேர், புவனகிரி 5 பேர், சிதம்பரம் 11 பேர், காட்டுமன்னார்கோவில் 3 பேர். நெய்வேலி ஒருவர் என மொத்தம் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 5, 2026

கடலூர்: 5 இடங்களில் சீமான் பிரச்சாரம்!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (ஏப்.5) காலை 10.30 மணிக்கு திட்டக்குடி, காலை 11.30 மணிக்கு வடலூர், மாலை 4.30 மணிக்கு நெய்வேலியில் வாகன பரப்புரையும், மாலை 5.30 மணிக்கு சிதம்பரம், மாலை 6.30 மணிக்கு கடலூரில் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

error: Content is protected !!
↑