India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 -ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.