Tamilnadu

News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

திருக்கோஷ்டியூர் மொட்டுவால் மாடு வரலாறு

image

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இக்காளைக்கு பிறந்ததிலிருந்தே வால் வளராமல் குட்டையாக இருந்ததால் மொட்டுவால் மாடு என்ற பெயர் வந்தது. இப்பகுதி மஞ்சுவிரட்டில் கம்பீரமாக பிடிபடாமல் 12 வருடங்களாக வலம் வந்தது. இக்காளை வயது முதிர்வு காரணமாக இறந்த பின், திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு மக்கள், காளைக்கு சிலை எழுப்பி கோயில் கட்டி தெய்வமாய் வணங்கி வருகின்றனர்.

News April 24, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <>க்ளிக் <<>>செய்து வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐஐஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. (SHARE பண்ணுங்க)

குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சேக் அப்துல்லா என்பவர் தனது சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரியவந்தது. அவரை இன்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

நாமக்கல்: உணவு சரியில்லையா? உடனே கால் பண்ணுங்க!

image

நாமக்கல்லில் உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் ▶️வெண்ணந்தூர் மல்லசமுத்திரம்- 9043464656 ▶️குமாரபாளையம் -9688495149 ▶️திருச்செங்கோடு-8754999467 ▶️ராசிபுரம்-9629803229 ▶️ நாமக்கல்-9994928758 ▶️புதுச்சத்திரம் வட்டாரம்-9994928758 ▶️மோகனூர்-7373178787 ▶️சேந்தமங்கலம் கொல்லிமலை வட்டாரம்-7373178787 ▶️நாமகிரிப்பேட்டை -7373178787▶️எலச்சிபாளையம் 9894412621.(SHARE IT)

News April 24, 2025

திருப்பூர்: தீயணைப்பு துறையினர் எண்கள்

image

திருப்பூரில் கோடை வெப்பத்தினால், தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️திருப்பூர் தீயணைப்புத்துறை டிவிஸ்னல் ஆப்பீஸ் 0421-2472101. ▶️மாவட்ட தீயணைப்பு அதிகாரி 0421-2476101. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி பல்லடம் 04255-253110. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி திருப்பூர் 0421-2472201. இதை SHARE பண்ணுங்க.

News April 24, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் கல்வி அலுவலர்களின் எண்கள்

image

முதன்மை கல்வி அலுவலர், இராமநாதபுரம் – 9788858859
மாவட்ட கல்வி அலுவலர்(மேல்நிலை).இராமநாதபுரம் – 9442513965
மாவட்ட கல்வி அலுவலர்(இ.நி), இராமநாதபுரம் -9843334237
மாவட்ட கல்வி அலுவலர்(இ.நி), பரமக்குடி -9080888425
வட்டார கல்வி அலுவலர்கள்:
கடலாடி – 9159953529
ராஜசிங்கமங்கலம் – 6381715110
திருவாடானை – 9442683814
திருப்புல்லாணி – 9442815244
இராமநாதபுரம் – 9443978349
பரமக்குடி- 9486275850
*ஷேர்

News April 24, 2025

நீலகிரி தீயணைப்பு துறையினர் எண்கள்

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!