Tamilnadu

News April 7, 2026

தூத்துக்குடி முதல் காச்சிகுடா இடையே ரயில் சேவை துவக்கம்

image

தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தூத்துக்குடி-காச்சிகுடா இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை (ஏப்.8) முதல் தொடங்குகிறது. இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 7.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.25 மணிக்கு காச்சிகுடா சென்றடையும். மறுமார்க்கமாக ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 கங்கு தூத்துக்குடி வந்தடையும்.

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑