Tamilnadu

News April 8, 2026

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.07) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07.04.26) இரவு முதல் இன்று காலை வரை தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் செங்கோட்டை, ஆலங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல், இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 8, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 06.04.2026 காலை 6.00 மணி முதல் 07.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News April 8, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல், இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 8, 2026

சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

image

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

error: Content is protected !!
↑