India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று (15.04.26) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மருத்துவ அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.