India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் சிவகாசி- 04562-255623, விருதுநகர் – 04562-252388 புகார் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கான நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர்களிடம் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7603826476, 9345334941, 7338852070 என்ற அலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் பணி நடைபெற்றது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஏப்.08) நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் அதிகாரிகள் கண்காணிப்பில் இயந்திரங்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் பணிகள் முறையாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தருமபுரி மக்களே, அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள், நிலம் தொடர்பான புகார்கள், பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களைப் பெற அரசு ஊழியர்கள் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பயப்படாமல் புகார் புகாரளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களுக்குத் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவின் 04342-260042 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். லஞ்சமில்லா நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அரசு ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (08-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ.4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (08-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ.4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அரசு ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் 04343- 292275 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Sorry, no posts matched your criteria.