India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னிலையில் இன்று (ஏப்.08) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலைகள்) அம்பாயிரநாதன் உட்பட பலர் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் 130 மனுக்கள் பெறப்பட்டன அதில் 83 வேட்பாளர்கள் ஏற்பு செய்யப்பட்ட வேட்பாளர்கள் என இன்று (ஏப்-08) மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
திருப்பத்தூர் 27
வாணியம்பாடி 18
ஆம்பூர் 17
ஜோலார்பேட்டை 21

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அவரது சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரின் பெயர் 36 லட்சம் மற்றும் அவரது மனைவி பெயரில் 86 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களாக 1.20 கோடி மற்றும் 20லட்சம், உள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sorry, no posts matched your criteria.