Tamilnadu

News March 16, 2025

பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 16, 2025

நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

image

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

புதுவை இளைஞர்களே ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கே க்ளிக் <<>>செய்யவும். புதுவை, காரைக்காலை சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க..

News March 16, 2025

நாகை: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 16, 2025

விழுப்புரம் அருகே விபத்தில் 3 பேர் பலி

image

விழுப்புரம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் பலி. துக்க நிகழ்விற்காக சென்னையில் இருந்து வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் துரைகண்ணு(50), பச்சையம்மாள்(45), கோபிகா (17) ஆகியோர் சம்பவ இடத்துலேயே பலி ஆகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

திருப்பூரில் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்கள்

image

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில். சிவன்மலை முருகன் கோயில். திருமுருகன் பூண்டி கோயில். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். ஊத்துக்குளி முருகன் கோயில். பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில். திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில். கருவலூர் மாரியம்மன் கோயில், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 16, 2025

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு

image

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினா் அந்த சிறுத்தை பூனைக் குட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சாமியாா்ச் சோலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகின்றனா்.

News March 16, 2025

ஈரோட்டில் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில். திண்டல்மலை வேலாயுதசாமி கோயில். சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோயில். சென்னிமலை முருகன் கோயில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில். அந்தியூர் பத்ரகாளியம்மன்கோயில். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். தவளகிரி முருகன் கோயில். பச்சமலை முருகன் கோயில். பவளமலை முருகன் கோயில். அந்தியூர் மலைக்கருப்பசாமி கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 16, 2025

அரியலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 16, 2025

தஞ்சாவூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!