Tamilnadu

News September 5, 2025

சிவகங்கை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News September 5, 2025

BREAKING: மதுரையில் மிக அதிக சாதிய வன்கொடுமை – திருமா

image

மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பில்; தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ள மாவட்டம் மதுரை. எனவே மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

News September 5, 2025

தி.மலை: 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (செப்டம்பர் 6) நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.

News September 5, 2025

புதுச்சேரி: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

திருப்பூர் மக்களே: உடனே இத SAVE பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பூந்தமல்லியில் நூதன பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு

image

பூந்தமல்லியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நகராட்சி சார்பில் நடைபெற்றது. இதனை விட்டு ஆடு மாடு ஆகியவற்றின் கழுத்தில் எங்களையும் வாழ விடுங்கள் என்ற பதாகை கட்டப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டார சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.

News September 5, 2025

உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி

image

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 5, 2025

ஈரோட்டில் இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி

image

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக “இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் (Cellphone Repairs & Service) ” 08-09-2025 முதல் 14-10-2025 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது, பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம், பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

News September 5, 2025

கோவை: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

கோவை மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

கடலூர்: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!