Tamilnadu

News April 10, 2026

காஞ்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

செங்கை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

தேனி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 10, 2026

தென்காசி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 10, 2026

சிவகங்கை : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 10, 2026

யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் – CM ஸ்டாலின்

image

தஞ்சை திலகர் திடலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் என்றும் சிறப்புகளுக்கு பஞ்சம் இல்லாத மாவட்டம் தஞ்சாவூர் என்றும் தஞ்சையை சிறப்பித்து பேசினார்.

News April 10, 2026

நீலகிரி: நாளை முதல் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம்

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்காளர் கையேடு மற்றும் தகவல் சீட்டுகள் நாளை முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2,18,800 குடும்பங்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 10, 2026

நெல்லை: 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

image

நெல்லை மாவட்டத்தில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (LKG) வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் 20.4.26 முதல் 18.5 .26 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சி இ ஓ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑