Tamilnadu

News April 10, 2026

வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இன்று (ஏப்.10) கீழ்பென்னாத்துார் சட்டமன்ற தொகுதிக்கு வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள் இந்தியா வரைபடம் மற்றும் வாக்களிப்பதன் சின்னமான மையிடப்பட்ட விரல் வடிவத்தில் மனித சங்கிலி அமைத்து பார்வையிட்டார்.

கோவை: வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

image

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் இன்று உடல் நலக்குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாக்டீரியா தொற்று பாதிப்பால் அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் உடல்நல பாதிப்பால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!
↑