India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூரில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ளார். இந்த பிரச்சார கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் சிறப்புரையாற்ற உள்ளார். தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.,20-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் இன்று (ஏப்.11) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் எதிரில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்று, விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கினார்.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.