India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் குமார் , கனகராஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4350 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல்பிரசாந்த் (30), தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13-ம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய இவரது தாய், கதவை உடைத்துப் பார்த்தபோது மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.