India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 17 முதல் மே 1 வரை 18 வயதிற்குட்பட்டோருக்கான இலவச விளையாட்டு முகாம் நடைபெறுகிறது. கால்பந்து, கபாடி உள்ளிட்ட பயிற்சிகள் காலை, மாலை இருவேளைகளும் அளிக்கப்படும். பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் என்று ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.