Tamilnadu

News April 12, 2026

ஈரோட்டில் நாளை தபால் ஓட்டு பதிவு தொடங்கப்படுகிறது

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு பதிவு வரும் நாளை 13ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பதிவு நடத்த உள்ளனர். இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: வானதி சீனிவாசனுக்கு 3 நாட்கள் சிகிச்சை

image

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வானதி சீனிவாசனுக்கு தொடர்ந்து 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2026

அறிவித்தார் கிருஷ்ணகிரி கலெக்டர்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் ஏப்ரல் 17 முதல் மே 1 வரை மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தடகளம், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்குச் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04341-291727 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑