India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் தனது தேர்தல் பிரசாரத்தை காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தொடங்கினார். கோயில் முன்பாக சத்தியம் செய்து, மக்கள் பணத்தை வீணாக்கமாட்டேன், ஊழல் செய்யமாட்டேன், தேவையான வசதிகளை செய்து தருவேன், 24 மணிநேரத்தில் பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பேன் என உறுதியளித்தார். மக்களில் ஒருவராக இருந்து பகுதி வளர்ச்சிக்காக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செட்டிநாட்டில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. கடந்த டிச., விமான பயிற்சி நிலையம் அமைக்க ரூ.4 கோடி மதிப்பில் பணிகளை தொடங்க தமிழக அரசு டெண்டர் கோரியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, விமான பயிற்சி நிலையம் அமைய உள்ள பகுதிகளை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரிகள் பார்வையிட்டனர். விரைவில் விமான பயிற்சி நிலையம் அமையும் என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் தனது தேர்தல் பிரசாரத்தை காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தொடங்கினார். கோயில் முன்பாக சத்தியம் செய்து, மக்கள் பணத்தை வீணாக்கமாட்டேன், ஊழல் செய்யமாட்டேன், தேவையான வசதிகளை செய்து தருவேன், 24 மணிநேரத்தில் பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பேன் என உறுதியளித்தார். மக்களில் ஒருவராக இருந்து பகுதி வளர்ச்சிக்காக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி இவர் நேற்று முன்தினம் செஞ்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் கலைமணி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.