India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி, தெற்கு காலங்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தூத்துக்குடி GH ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது மனைவி உடன் இருந்துள்ளார். அப்போது சிப்காட் காவல் நிலைய போலீஸ் ஏட்டு பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், நள்ளிரவில் இளம்பெண்ணிடம் செல்போனிற்கு சார்ஜர் உள்ளதா என கேட்பது போல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பெண் அளித்த புகாரில் ஏட்டு மீது வழக்கு பதிவு.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் முனிரத்தினம், ஓரிக்கை பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, ஒரு தனியார் உணவகத்தில் பரோட்டா போட்டு பொதுமக்களைக் கவர்ந்தார். இது போன்ற வித்தியாசமான பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் முயற்சியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ,சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பலர், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கா.குப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிர்வாகிகளை கா.குப்பன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.

Sorry, no posts matched your criteria.