India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் முத்து தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை மறித்தபோது, ட்ரைவர் லாரியை நிறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையெடுத்து லாரியை சோதனை செய்ததில் அதில் 9 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் மயிலாடுதுறை போலீசாரிசம் ஒப்படைத்ததின் பேரில், வழக்குப்பதிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கான ஆரி வொர்க் – எம்ராயிடிங் மற்றும் பூந்தையல் தொழிலுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15-ம் நாள் தொடங்க இருக்கிறது. இதன் பயிற்சி 31 நாட்கள் மட்டுமே. வகுப்பு நடைபெறும் இடம் டிரைசெம் கட்டிடம், கேஆர்பி டேம், கிருஷ்ணகிரி. முன்பதிவு செய்ய 9025254260, 9943199235 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். SHAREIT

ஒரத்தூர் அடுத்த வெய்யலூரை சேர்ந்தவர் கீர்த்தனா (17). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.