Tamilnadu

News April 12, 2026

கடலூர்: அமைச்சர் அறிக்கை வெளியீடு

image

அமைச்சர் CV. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 12ம் தேதி இரவு திட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளளார். இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

குமரி: சுசீந்திரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

சுசீந்திரம் விநாயகர் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29). பெயிண்டரான இவர் நேற்று குளிக்க செல்வதாக கூறி குளியல் அறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த சகோதரர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் GH-க்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

image

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!
↑