Tamilnadu

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஓசூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

ஆண்டிபட்டி: EPS பிரசாரத்திற்கு வந்தவர் திடீர் பலி

image

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!