India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அன்றாயநல்லூர் கிராமத்தில் திருக்கோவிலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். குமாரசாமி பொன்முடி சந்தித்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌதமசிகாமணி உதய சூரிய சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு கோரினார். இதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. SAKSHAM செயலி மூலம் பதிவு, UDID அட்டை அடிப்படையில் சேவைகள், வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி, உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 18042508515, 7305158550 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் (ஏப்.21) முதல் (ஏப்.24) வரையும், (மே.2) முதல் (மே.5) வரையும் தற்காலிகமாக மூட வேண்டும். மேலும், உத்தரவினை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

நாளை (ஏப்.14) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று (ஏப்.13) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஐஏஎஸ் சிற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று திமுக சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கோ.தளபதி வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து திமுக அரசு செய்த திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கரூர் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <

நாமக்கல் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

நாமக்கல் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
Sorry, no posts matched your criteria.