India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<
குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
கலசபாக்கம் அடுத்த தென்பெள்ளிபட்டு ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், நேற்று வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.சிவகுமார், வழங்கினார். உடன் நகர செயலாளர் சௌந்தர்ராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலாஜி இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அல்லது <
▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1799
▶️ மக்கள் தொகை: 26 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 8
▶️ மக்களவை தொகுதிகள்: 2
▶️ மொத்த வாக்காளர்கள்: 20,79,096
▶️ இந்தியாவின் பழமையான அணை (கல்லணை) அமைந்துள்ள மாவட்டம்
▶️ 2 மாநகராட்சிகளை கொண்ட தமிழகத்தின் ஒரே மாவட்டம்
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!
தேனி கோட்ட தபால்துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். விண்ணப்பம், விவரங்களுக்கு<
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 9 மார்க்கெட் கமிட்டிகளில் 1,01,212 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84,747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ.260.59 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .
Sorry, no posts matched your criteria.