Tamilnadu

News August 17, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

மதுரை மாவட்டத்தில், HDFC வங்கியின் மற்றொரு நிறுவனமான HDB Financial Services-யில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். மதுரையிலே பணி நியமணம் செய்யப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News August 17, 2025

செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 17, 2025

திருவள்ளூர்: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 17, 2025

கடலூர்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 17, 2025

திருச்சி: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 17, 2025

காஞ்சிபுரத்தில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

image

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில்<<>> இன்றைக்குள் (ஆகஸ்ட் 17) விண்ணப்பிக்க வேண்டும். உடனே ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

image

விழுப்புரத்தில் இன்று(ஆக.17) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News August 17, 2025

குமரியில் அடிக்கடி மின்தடையா? இனி கவலை வேண்டாம்..!

image

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.

News August 17, 2025

வேலூரில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

image

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். வேலூரில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>இன்றைக்குள் (ஆகஸ்ட் 17) விண்ணப்பிக்க வேண்டும். உடனே ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

ராணிப்பேட்டை: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

image

ராணிப்பேட்டை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!