India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் வரும் ஆக. 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,10th, 12th ITI, அல்லது டிகிரி முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9442208674 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
திருவள்ளூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
சேலம் ஆகஸ்ட் 17 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9:30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிகழ்ச்சிகள் நேரு கலையரங்கம் ▶️காலை 10:30 மணி இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆர்ப்பாட்டம் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யகோரி ஆட்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️காலை 11:30 மணி திண்டுக்கல் இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️
மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.