Namakkal

News March 17, 2026

நாமக்கல்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். வேலை தேடும் யாருக்காவது இந்த தகவல் உதவும் எனவே அனைவருக்கும் இதை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

நாமக்கல்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

நாமக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

ராசிபுரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிரடி தீர்ப்பு

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் சூர்யா மற்றும் பிரபு ஆகிய மூவர் மீது ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு நாமக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ 1000 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அது தீர்ப்பை வெளியிட்டுள்ளது

News March 17, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.16 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613), வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(குப்புசாமி – 9498123212) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!