India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. மேலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. அதனால், பொதுமக்கள் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை. காஸ் விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை, குறைபாடுகள், 94450-45612 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆபிஸில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவிப்பு.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம், நேரங்களில் ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளனர். இரவில் வெளியில் செல்லும் பொது மக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

நாமக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.