Namakkal

News January 3, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

விடுமுறையில் இயங்கிய பள்ளி: போலீஸ் அதிரடி நடவடிக்கை

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இன்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையிலும் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பள்ளியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை பள்ளியிலிருந்து போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 2, 2026

நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>கிளிக் <<>>செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 2, 2026

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா !

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வரும் தை பொங்கல் விழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மேலும், வருகின்ற (18.01.2026) , ஞாயிற்றுக்கிழமை எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டி அருகில்) பொங்கல் பண்டிகை ஒட்டி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த, போட்டியில் ஏரளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் கலந்து கொள்ள உள்ளனர் .

News January 2, 2026

நாமக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

நாமக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நாமக்கல் மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <>myAadhaar <<>>போர்ட்டலுக்கு சென்று, Aadhaar services மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள். அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ (அ) help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!