Namakkal

News January 29, 2026

JOB ALERT நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)

News January 29, 2026

நாமக்கல்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

நாமக்கல்: பாலியல் வழக்கில்.. அதிரடி தீர்ப்பு

image

நாமக்கல் பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (50). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

News January 29, 2026

POWER CUT: நாமக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை

image

நாமக்கல்லில் இன்று ஜன.29 பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மோகனுார், செங்கப்பள்ளி, மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, பெரிய(ம) சின்ன கரசப்பாளையம், குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி நொச்சிபட்டி, மணப்பள்ளி, பெரமாண்டம், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE IT )

நாமக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற உள்ள இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சேர்ந்த வல்லுநர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

News January 29, 2026

நாமக்கலில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை படிப்படியாக உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 28, 2026

நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!