Namakkal

News February 2, 2026

நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். ‘<>Tamil Nilam<<>>’ என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 2, 2026

நாமக்கல்: ஆதார் அட்டைக்கு ஒரு Hi போதும்!

image

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

நாமக்கல்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

நாமக்கல்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

நாமக்கல் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

நாமக்கல்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

நாமக்கல் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

பரமத்திவேலூர் அருகே திடீர் தீ விபத்து!

image

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கூடச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ப.வேலூர் அருகே பில்லூர் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியில் இருந்த வைக்கோல் கட்டுக்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்

News February 2, 2026

ராசிபுரம் அருகே கோர விபத்து: இரு பெண்கள் பலி!

image

ராசிபுரம் அருகே பாச்சலைச் சேர்ந்த சண்முகம், தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஒரே டூவீலரில் காளிப்பட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரிமளா மற்றும் சுதா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சண்முகம் மற்றும் இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News February 2, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள, அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களும், இன்று (2-2-26) திங்கட்கிழமையும், நாளை (3-2-26) செவ்வாய்க்கிழமையும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளனர். தகுதியுள்ள பயனாளிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

News February 2, 2026

நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

error: Content is protected !!