Namakkal

News February 4, 2026

நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000!

image

நாமக்கல் மக்களே, தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

நாமக்கல்லில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 4, 2026

நாமக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

குமாரமங்கலம் அருகே விபத்து ஒருவர் பலி!

image

குமாரமங்கலம் அருகே மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய ரவுண்டானா பகுதியில், டிப்பர் லாரியும், டூவீலரும் மோதி விபத்துக்குள்ளானதில், குருசாமிபாளையத்தை சேர்ந்த பார்த்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 4, 2026

பள்ளிபாளையம் அருகே துணிகர சம்பவம்!

image

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .இவருடைய மனைவி உமா ராணி. ஜெயபிரகாஷ் ஈரோடு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் உமாராணி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஓடப்பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் உமாராணி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

News February 4, 2026

நாமக்கல்லில் அடுத்த ஜல்லிக்கட்டு! UPDATE

image

நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாண்டகவுண்டன்பாளையம் பகுதியில் வரும் சனிக்கிழமை (07.02.2026) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரங்க அமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டை காண மக்கள் ஆவலுடன் உள்ளார்கள். SHAREIT

News February 4, 2026

நாமக்கல்: ரூ. 5.25-ஆக தொடரும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!