Namakkal

News February 5, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு விற்பனைக்கூடத்திலும், பாசிப்பயிறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விற்பனைக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு நகல்களுடன் விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News February 4, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இன்று (பிப்.4) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News February 4, 2026

நாமக்கல்: SBI வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!

image

நாமக்கல் மக்களே, பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!