Nagapattinam

News March 27, 2026

நாகை: மீண்டும் தங்க கதிரவன் போட்டி?

image

நாகை மாவட்டத்தில் வேதாரன்யத்தில் அதிமுக சார்பில் MLA O.S. மணியனும், கீழ்வேளூரில் பாமக சார்பில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், கடந்த 2021 தேர்தலில் நாகையில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், விட்டதை பிடிக்கும் முனைப்பில் களத்தில் இறங்க உள்ளார் என கூறப்படுகிறது.

நாகை: கள்ள நோட்டு அடித்தவர் கைது

image

நாகை, தாணிக்கோட்டத்தில் வாய்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை சோதனையில், முருகானந்தம்(40) என்பவர், பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையெடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவரிடத்தில் ரூ.31,500 கள்ள நோட்டு அடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து, பிரிண்டர் மற்றும் கணினியும் பறிமுதல் செய்தனர்.

News March 27, 2026

நாகை: சாலையில் கிடந்த ஆண் சடலம்

image

நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி சாலை அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒரத்துர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!