Nagapattinam

News March 28, 2026

நாகை: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..

நாகை: கள்ள நோட்டு அடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

நாகை, தாணிக்கோட்டத்தில் வாய்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த முருகானந்தம்(40) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவரர் கள்ள நோட்டு அடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், அரியலூர் மாவட்டம் குவாகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், கள்ள நோட்டு அடிக்க உதவியது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2026

நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

நாகை: விட்டதை பிடிக்குமா அதிமுக!

image

நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் அதிமுக சார்பில் நாகை மற்றும் வேதார்ண்யம் தொகுதிகளிலும், கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியான பாமக சார்பிலும் போட்டியிட உள்ளனர். இதில் வேதாரண்யத்தில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற MLA O.S. மணியன் மீண்டும் களம் காண்கிறார். நாகையில் சென்ற முறை தோல்வியடைந்த தங்க கதிரவன் போட்டியிடுகிறார். 3-யில் 1 வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலில் விட்ட 2 தொகுதிகளை பிடிப்பார்களா?

News March 28, 2026

நாகை: பைக் மீது கார் மோதி விபத்து – 2 இளைஞர்கள் பலி

image

நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர்கள் மனோஜ், சந்தோஷ், இவர்கள் இருவரும் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்ற போது, பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து நகை டவுன் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!