News March 28, 2026

நாகை: பைக் மீது கார் மோதி விபத்து – 2 இளைஞர்கள் பலி

image

நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர்கள் மனோஜ், சந்தோஷ், இவர்கள் இருவரும் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்ற போது, பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து நகை டவுன் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!