India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டம் அருகே திருவிடைக்கழியில் சுப்ரமணிய சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குரா மரத்தின் அடியில், இன்றும் முருகர் உலாவருவதாக ஐதீகம் உள்ளது. முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் காணப்படுகின்றனர். இங்கு சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சு.செல்வக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் காவல் தலைமையக AIG Welfare ஆக இருந்த K.S.பாலகிருஷ்ணன் இன்று நாகை மாவட்ட புதிய எஸ்பியாக பொறுப்பேற்றார். இவரை காவல்துறை வட்டாரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

கூகுளில் <

திருமருகலை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் சங்கவி (14). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மயக்கம் ஏற்பட மருத்துவகல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கவி விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜன. 6) செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.