Nagapattinam

News January 12, 2026

நாகை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

News January 12, 2026

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாகை: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HER<<>>E
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

நாகை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்ப போட்டி

image

நாகப்பட்டினத்தில் நேற்று ஜன.11 அன்று வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் சார்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், 100 சதவீத வாக்கு அளிப்பதை வலியுறுத்தி, மாணவர்களுக்கு இடையேயான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் ”எனது வாக்கு எனது எதிர்காலம் எனவே வாக்களிப்பது அவசியம்” என மாணவர்கள் வலியுறுத்தினர்.

News January 12, 2026

நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tn<>agrisnet.tn<<>>.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

image

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

போகி பண்டிகையான நாளை (ஜன.13) பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் 2026 போகி பண்டிகை அன்று பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பண்டிகையை கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 12, 2026

நாகை: கடலில் குளித்த மாணவன் மாயம்

image

கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் 50 பேர் வேளாங்கண்ணி வந்துள்ளனர். இவர்களில் 9-ம் வகுப்பு படித்து வரும் நந்தன்(15) மற்றும் நவீன்(26) ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் நவீன் மீட்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள், கடலில் மாயமான நந்தனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!