India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக அழகுகலை மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுக்குட்பட்ட குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பதிவிற்கு 88709 40 443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மகாலட்சுமி நகரை சேர்ந்த மாதரிசி, கடந்த 22ம் தேதி குடும்பத்துடன் விருதாச்சலம் அருகே உள்ள கோனார் குப்பம் மாதா கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை, 85 கிராம் வெள்ளி, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை நகர்புறம், கிடாரங்கொண்டான், வேட்டைக்காரன் இருப்பு, பொறையார், வேளாங்கண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 31ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அக்கரைப்பேட்டை, வாழமங்கலம், நாகூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் சிங்காரவேலவருக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் வேலை வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தொழில் விருத்தி மற்றும் உத்தியோக உயர்வு பெற விரும்புவோரும் இங்கு வழிபட்டுப் பலனடையலாம். வேலையின்றி தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.