News January 26, 2026
நாகை: வேலை வாங்கி தரும் அற்புத கோயில்!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் சிங்காரவேலவருக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் வேலை வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தொழில் விருத்தி மற்றும் உத்தியோக உயர்வு பெற விரும்புவோரும் இங்கு வழிபட்டுப் பலனடையலாம். வேலையின்றி தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.