Nagapattinam

News February 27, 2026

நாகை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை நாகை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

நாகை: எம்எல்ஏ ஓ. எஸ். மணியன் தலைமையில் அலோசனை!

image

நாகை, கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் ஓ.எஸ். மணியன் MLA மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் விஜயேந்திரன் ஆகியோர் தலைமையில், இரு கட்சி நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். இதில், வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதன் பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.

News February 27, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்டவர் கைது – போலீசார் அதிரடி

image

நாகை மாவட்டம் திருக்குவளை‌‌ அருகே வாழக்கரை செல்லும் சந்திரநதி பாலம் அருகே கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருநாவுக்கரசு(41), என்பவர் காரில் 115 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை கடத்திய தெரிவந்தது. இதனையெடுத்து, போதை பொட்ருடகள் பறிமுதல் செய்த போலீசார், காருடன் திருநாவுக்கரசு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News February 27, 2026

நாகை: கலெக்டர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் தமிழ்நாடு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வழங்கும் ஒப்பனை, அழகு கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த 18- 35 வயது வரை உள்ளவர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்தும் அல்லது நாகை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

நாகை: ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 26, 2026

நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

நாகை: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

image

நாகை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு.<> இங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

நாகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..

image

நாகை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!