Mayiladuthurai

News April 12, 2026

மாயவரத்தில் இன்று EPS பிரச்சாரம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் EPS தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று வருகை தர உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் காளகஸ்திநாதபுரம் பகுதியில் இரவு 8.30 க்கு பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ், சீர்காழி தொகுதி வேட்பாளர் சக்தி, மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மாயவரம்: கடத்தலில் ஈடுபட்ட லாறி பறிமுதல்

image

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் முத்து தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை மறித்தபோது, ட்ரைவர் லாரியை நிறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையெடுத்து லாரியை சோதனை செய்ததில் அதில் 9 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் மயிலாடுதுறை போலீசாரிசம் ஒப்படைத்ததின் பேரில், வழக்குப்பதிந்தனர்.

மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன்.14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும், மேலும் ஆழ்கடலுக்கு மீன்ப்பிடிக்க சென்ற மீனவர்கள் ஏப்.14ஆம் தேதிக்குள் கரைத் திரும்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!