News April 12, 2026

மாயவரத்தில் இன்று EPS பிரச்சாரம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் EPS தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று வருகை தர உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் காளகஸ்திநாதபுரம் பகுதியில் இரவு 8.30 க்கு பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ், சீர்காழி தொகுதி வேட்பாளர் சக்தி, மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!