Mayiladuthurai

News January 16, 2026

மயிலாடுதுறை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <>www.onlineppa.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

மயிலாடுதுறை: தீராத நோய்களை தீர்க்கும் அற்புத கோவில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நந்தி விலகி நந்தனாருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக கூறப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

மயிலாடுதுறை: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?<> www.cybercrime.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

News January 16, 2026

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டி வரும் ஜன.19 காலை 10:30 மணி அளவில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

மயிலாடுதுறை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள குத்தாலம் மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 16, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!