Mayiladuthurai

News January 23, 2026

மயிலாடுதுறை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

மயிலாடுதுறை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.

News January 23, 2026

மயிலாடுதுறை: வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(27). இவர் அஞ்சாறுவார்தலை பங்கில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ராகுல் டிராவி(21), ஆர்யா(22) ஆகியோர் அவருக்கு லிப்ஃட் கொடுத்து , சென்பகச்சேரி அருகே அபினாஷிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் திருடர்களை பிடித்து குத்தாலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்

News January 23, 2026

மயிலாடுதுறை: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

காரைக்கால் மவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று பாலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்குடி சட்ரஸ் பகுதியில் சட்டவிரோதமாக சுமார் 400க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை வைத்து வியாபாரம் செய்துள்ளார். அப்போது அவரை தனிப்படை போலீசார் பிடித்து, பாளையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 23, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!