Mayiladuthurai

News January 26, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

News January 25, 2026

மயிலாடுதுறை மாவட்ட மழையின் அளவு விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட தாலுகாக்களுக்கு உட்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பெய்த மழையின் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News January 25, 2026

மயிலாடுதுறை: பொதுக்கூட்டம் ரத்து அறிவிப்பு

image

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மணல்மேடு பேரூரில், இன்று அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நடைபெற இருந்த வீரவணக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

மயிலாடுதுறை: குழந்தை பேறு அருளும் திருத்தலம்

image

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்று பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க.!

News January 25, 2026

மயிலாடுதுறை: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: CL<>ICK HE<<>>RE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

மயிலாடுதுறை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

மயிலாடுதுறை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

error: Content is protected !!