Mayiladuthurai

News March 9, 2026

மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News March 9, 2026

மயிலாடுதுறை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News March 9, 2026

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சி!

image

சீர்காழி வட்டம் கீழ தென்பாதியில் பருத்தி வயல்களில் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி வேளாண்மை இயக்குனர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆள் கூலி செலவு, பூச்சி மருந்து மற்றும் தண்ணீரின் அளவு குறைவதால் விவசாயிகளுக்கு இந்த முறை பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜ ராஜன் மற்றும் வேளாண் துறையினர் பங்கேற்றனர்.

News March 9, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

மயிலாடுதுறை: திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

image

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இரவு OPS ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பூம்புகார் MLA நிவேதா முருகன் தலைமையில் தகங்ளை இணைத்துக் கொண்டனர். இதில், புதிய உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே காவல்துறையின் மூன்றாம் கண்ணாக செயல்படும் CCTV கேமராக்களை பொருத்தி மக்கள் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

News March 9, 2026

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியின் போது அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவு கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் 04365 299765 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 9, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் (மார்ச்.08) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.09) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 8, 2026

மயிலாடுதுறை: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும்.<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

error: Content is protected !!