Madurai

News March 8, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 8, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 7, 2026

BREAKING: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவிப்பு!

image

மதுரையில் உள்ல உலகபுகழ் பெற்ற மீனாட்சி சுந்தேரஸ்வரர் கோயிலில் வருகிற செப்.17ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தப்படுமென அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான சீராய்வு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. என்ன மதுரை மக்களே…! பண்டிகையை கொண்டாடுவோமா?? COMMENT..!

News March 7, 2026

மதுரைக்கு வரும் திட்டங்களை தடுக்கிற பாஜக ஆட்சி : ஸ்டாலின்

image

எய்ம்ஸ் கட்ட தாமதம் மட்டுமல்ல, மதுரையில் மெட்ரோ வராமல் தடுக்கிற ஆட்சியாக பாஜக அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு மதுரை வந்த பிரதமர் மோடியால் எந்த திட்டத்தையாவது சொல்ல முடிந்ததா? இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மக்கள் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கக் கூடிய வெற்றிக் கூட்டணி என ஓபிஎஸ் -ன் 1 லட்சம் ஆதரவாளர்கள் இணையும் நிகழ்வில் முகஸ்டாலின் பேச்சு..

News March 7, 2026

மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார் – மு.க.ஸ்டாலின்

image

பிரதமர் மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டும் படத்தை கூட மாற்றிவிடுவார்கள். சிவ சேனா, நிதிஷ்குமாருக்கு நடக்கின்ற மாதிரிதான் பழனிச்சாமிக்கும் நடக்க போகின்றது. இதையொல்லாம் முன்கூட்டிய கனித்ததால் தான் அதிமுக வின் உன்மை தொண்டர்கள் எல்லாம் திமுக விற்கு வந்துள்ளனர். மதுரைக்கு மட்டும் இந்த ஆட்சியில் ரூ.6000 கோடிக்கு மேல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என மதுரையில் முதல்வர் பேசினார்.

News March 7, 2026

JUST IN மதுரை: பழனிச்சாமியை தூக்கி விடுவார்கள் – ஸ்டாலின்

image

மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் எனக்கு கிடைத்த தகவலின் படி அதிமுக வில் பழனிச்சாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. இந்த தேர்தல் வரைக்கும் தான் பழனிச்சாமியை பாஜக வைத்திருக்கும். பிறகு அவரையே தூக்கிவிடுவார்கள் என்றார்.

News March 7, 2026

மதுரை: துரோகத்திற்கு அடையாளம் பழனிச்சாமி – ஸ்டாலின்

image

மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் ஓபிஎஸ் என்று சொன்னால் ஞாபகத்திற்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம். விசுவாசத்திற்கு ஒரு ஓபிஎஸ் என்றால் துரோகத்திற்கு அடையாளமாக இருக்கிவர்தான் பழனிச்சாமி என்றார்.

News March 7, 2026

FLASH: மதுரை 1 லட்சம் ஓபிஎஸ் அணி திமுகவில் இணைப்பு…!

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் சற்று நாட்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் தனது 1 லட்சத்திற்கு மேற்பட்ட ஆதராவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்வு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.

News March 7, 2026

மதுரை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

மதுரை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

BREAKING: மதுரை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. வந்தது தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!