Madurai

News April 12, 2026

மதுரை: திடீரென மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு.!

image

மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி அமுதா (25). இவர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்தவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அமுதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்த நிலையில் சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை: மலை அடிவாரத்தில் சடலம் மீட்பு.!

image

உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த அபிமன்யு (70) கடந்த ஏப்.6-ம் தேதி பென்ஷன் பணத்தை பெற்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றார். அவர் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளை மலை பகுதியில் அவர் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!