Madurai

News February 18, 2026

மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் முழுவதும் மூடல்

image

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.

News February 18, 2026

மதுரையில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை, வெள்ளலூர் அருகே கண்மாய் பட்டியை சேர்ந்த அன்புசெல்வம் (19) நேற்று முன்தினம் நண்பர் ரஞ்சித்(17) அழைத்து கொண்டு டூவீலரில் உறங்கான்பட்டி பெரியகுளத்து கண்மாய்கரை பகுதியில் சென்றுள்ளார். அவ்வழியாக வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இதில் அன்புசெல்வம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயத்துடன் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கீழவளவு போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை.

News February 18, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (17.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 17, 2026

மதுரை : 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா – லிங்க்!

image

மதுரை மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு க்ளிக் செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News February 17, 2026

மதுரை : கரண்ட் பில் போனுக்கு SMS வரணுமா? – CLICK..!

image

மதுரை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட் பில் புகார்களுக்கு: 94987 94987 இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

BIG BREAKING மதுரை: அதிமுகவில் இணைந்த ex.துணை மேயர்

image

மதுரை முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான பி.எம்.மன்னன், சற்றுமுன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் இந்த நிகழ்வு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் தங்களது கட்சியினை பலம் சேர்க்க மாற்றுக்கட்சியினரை இணைத்து வரும் வேளையில் இந்நிகழ்வு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 17, 2026

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அரசு வலியுறுத்தல்

image

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. இதில், சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களில் அரசின் கவனத்தைக் காட்டுகிறது.

error: Content is protected !!